Director
Lion MJF M.V.Adaikkalaraj M.A.,M.B.A.,

Managing Director

Our Motto

Advertisement on social conscious

Our Mission

Provide effective and Creative solutions for your Advertising needs.

வணக்கம்!
இந்த வலைத்தளத்திற்குள் நுழைந்த தங்களை உளமார வரவேற்கிறோம்.
நம்ம மார்க்கெட் சேஸ் நிறுவனம் கடந்த 1989 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. துவக்கத்தில் ஊடகத்துறையில் கால்பதித்த இந்நிறுவனம் அதற்கு அடுத்த ஆண்டே 1990 இல் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க விளம்பரத்துறையிலும் தடம்பதித்தது. அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப் பலகைகள், பயனாளிகளுக்கான நிழற்குடைகள், ப்ளக்ஸ் போர்டுகள் அமைத்துக்கொடுத்து விளம்பரத்துறையில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளது. அதன்பிறகு பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடும், போக்குவரத்து காவல்துறைக்கு உதவிடும் வகையிலும் காவல்துறை நிழற்குடைகள், பூத்கள், சிக்னல்கள், பேரிகார்ட்ஸ், பப்ளிக் அட்ரசிங் சிஸ்டம், கண்காணிப்புக் கேமரா (CCTV) ஆகியவையும் பல்வேறு ஊர்களில் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
நம்முடைய நிறுவனத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்வாசல் மற்றும் ஜோதிடவாசல் மாத இதழ்கள் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக விற்பனையாகக்கூடிய கிட்டத்தட்ட 2 லட்சம் வாசகர்களைக் கொண்ட மிகச் சிறந்த இதழ்களாகும். மேலும் நமது தமிழ்வாசல் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தன்னம்பிக்கை நூல்களான எம்.வீ.அடைக்கலராஜ் எழுதிய 'மூலதனமா? மூளைதனமா?', ஆர்.திருநாவுக்கரசு I.P.S. எழுதிய 'உன்னுள் யுத்தம் செய் ' ஆகிய நூல்களும், 'உலகளாவிய அறிவுத்துணுக்குகள் 500', பாலக்காடு ஜோதிடஞானி ஈ.வெ.சு.பிள்ளை எழுதிய 'ஜோதிடத்தில் ஓராயிரம் பாசிடிவ் பாய்ண்ட்ஸ்' முதல்பாகம் ஆகிய நூல்களும் தமிழகத்தின் பல்வேறு புத்தக நிலையங்களிலும் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் நூல்களாகும்.
"நமது நிறுவனத்தின் லட்சியம் வாடிக்கையாளர்களை சமூக அக்கறை உடையவர்களாக்குவதேயாகும்"

Dear friends Greetings
We have started our organisation in the year 1989 as press media later on as per customers request we extended our organisation into next level we stepped into advertisement domain such as local and outdoor advertisement . from the beginning we have created many innovation and achieved milestones in advertising segment we have successfully done our creative work to many leading companies for digital boards, police booth brandings , CCTV coverage for traffic signals and bus shelters signage’s with good qualities and it is appreciated by our customers our motto is to satisfying the customers with good quality brandings . we have huge valuable customers more than 20 years also we have our own industries so that we can offer with low cost products and stable services. Lion MJFM.V.Adaikkalaraj managing Director of tamilvasal who has taken a initiative step to help the society with social awareness. We have also started Monthly magazines thamilvaasal and jothidavasal are the most popular monthly magazines. In the last 8 years we have more than 2 lakhs customers across tamilnadu also Our thamilvaasal and Jothidavasal monthly magazines are available in all the parts of Tamilnadu As a part of our Tamil vasal publication. we have released many self motivated and positive thoughts books such as Moolathanama? Moolaithanama?,Unnulyuthamsei, ulagalaviyaarivuthunukkukal 500 and jothidathilorayiram – first edition are the leading and most popular publication of ours .
"Our Motto is to make the public on social conscious"